ஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் 75வது ஆண்டு நினைவு நாள்

மிக முக்கியமான வலிமையான நாடுகள் சுதந்திரம் அடைந்தது அவர்களது ராணுவத்தின் நடவடிக்கைகள் மூலமே. அவர்கள், காலனி ஆதிக்கவாதிகள் சுதந்திரம் கொடுப்பதற்காக காத்திருக்கவில்லை. அவர்கள் சுதந்திரத்தை ஆதிக்கவாதிகளிடம் பிடுங்கிக்கொண்டு பின் அதனை அறிவித்தனர். அமெரிக்காவின் ஐக்கிய மாகாணங்களில், உதாரணமாக, அவர்கள் சுதந்திரத்தை அறிவித்த நாளையே சுதந்திர தினமாக கொண்டாடுகின்றனர். பிரிட்டிஷ் திரும்பி செல்ல முடிவு செய்தபோது அல்ல. அவர்கள் அப்பொழுது தாங்கள் சுதந்திர மனிதர்கள் என்று அறிவித்தனர். அவ்வாறு அறிவித்தது அவர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கு இடையே பெரிய போரை துவங்கியது. […]

Continue Reading